iravum in pagalum un vizhiyin oram song lyrics
Iravum en pagalum song download Iravum en pagalum song MP3 download Singer Sid Sriram இரவும் இந் பகலும் உன் விழியன் ஓரம் சோங் லிரிக்ஸ் (iravum in pagalum un vizhiyin oram song lyrics) கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன் அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விழைந்தேனே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே இரவும் என் பகலும் உன் விழியின் ஓரம் பூக்கின்றதே உதிரும் என் உயிரும் உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே எண்ணானதோ என் காதலே மண் தாகம் தீரும் மழையிலே அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விழைந்தேனே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே iravum in pagalum son...