Posts

Showing posts from April, 2020

lingashtakam lyrics in tamil

Image
Singer S.P.Balasubramaniyam | ramu Singer Sakthi Kannan  lingashtakam lyrics in tamil  ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம் னிர்மலபாஸித பேமாபித லிங்கம் | ஜன்மஜ துஃக வினாபலக லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாபமிவ லிங்கம் || 1 || தேவமுனி ப்ரவரார்சித லிங்கம் காமதஹன கருணாகர லிங்கம்) ராவண தர்ப வினாபான லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாபயிவ லிங்கம் || 2 || ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம் புத்தி விவர்தன காரண லிங்கம் | ஸித்த ஜுராஸுர வம்தித லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாயிவ லிங்கம் || 3 || கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித பேயாபித லிங்கம் | தக்ஷ யஜ்ஞனினாபான லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாபயிவ லிங்கம் || 4|| குங்கும சம்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுபேலாபித லிங்கம்) ஸஞ்சித பாப வினாபான லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 5|| தேவகணார்சித ஸேவித லிங்கம் பாவை-ர்பக்திபிரேவ சலிங்கம்) தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாபயிவ லிங்கம் || 6|| அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம் ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் | அஷ்டதரித்ர வினாபான லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாலிவ லிங்கம் || 7 || ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் எரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்) பராத்பரம் ப...

sivapuranam lyrics in tamil

Image
Singer Pon Sundaralingam Song Writer       Sivapuranam sivapuranam lyrics in tamil  மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார். இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தா...